நட்பு


நேசிப்பு
உன் நட்பை எந்த அளவு நேசிக்கிரேன் என்று எனக்கு சொல்ல தெரியாது...
ஆனால் உன் நட்பை நேசிக்கும் அளவுக்கு உலகில் வேறு எதையும் நேசிக்கவில்லை


உண்மையான நட்பு
உறவென்று சொல்லிக்க யாரும் இல்லாவிட்டாலும்
உயிர் என்று சொல்லிக்கொள்ள ஒரு நட்பு இருந்தால்
போதும் உன்னை போல்

நம் நட்பு
வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு

என் இதயத்தில்
"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"

நட்பு..............
நட்பு என்பது ...
நன்மை தரக்கூடிய உறவு ...
தீயவற்றை நீக்குவது ..
தித்திப்பை தருவது ...
துரோகிகளை துவம்சம் செய்வது ....
மொத்ததில் நட்பு நம் உயிரிலும் மேலாகி இந்த உலகத்தை ஆழ்வது ....

வேண்டும் உன் நட்பு
மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...
முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...
தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...
நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்