Friday, April 29, 2011

சாலினியின் கவிதைத் துளிகள்

எனது websiteல் நட்பு, காதல் மற்றும் அம்மா கவிதைகளினை வாசித்து மகிழ்வதுடன் நீங்களும் உங்கள் ஆக்கத்தினை என்னோடு பகீரலாம். உங்கள் ஆக்கத்தினை உங்கள் பெயருடன் பிரசுலிப்பேன் என்பதை நான் தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.